பிரண்டையின் பயன்கள்


உடலிலுள்ள நச்சுக் கழிவுகளை வெளியேற்றுகிறது

செரிமான மண்டலத்தை சீர்படுத்தி மலச்சிக்களைப் போக்குகிறது

பசியை தூண்டுகிறது

இரைப்பையில் ஏற்படும் புண்களை (அல்சர் ) சரி செய்கின்றது

குடற்புழுக்களை வெளியேற்றுகிறது

அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது

எலும்பு முறிவு மற்றும் தசை நார் பிரச்சனைகளை விரைவாக குணமடைய செய்கிறது.

மூட்டு வழியை போக்குகிறது மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானங்களை தடுக்கிறது

மூலத்தை சரி செய்கிறது

உடல் எடையை (கழிவுகளை) குறைக்கிறன்றது

இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

தைராய்டு சம்மந்தமான பிரச்சனைகளை போக்குகிறது

உடலில் உள்ள LDL எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது

முறையற்ற மாதவிடாயை சரி செய்வதுடன் குடல் புற்றுநோய் வருவதை தடுக்கிறது

 

பிரண்டை பொடியை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யுங்கள் 

 

Leave a comment