பிரசவ நடகாய லேகியம் அல்லது சௌபாக்ய சுண்டி லேகியம் தாய்ப்பால் சுரக்க மிகவும்உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கென இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சித்த மருந்து.
தீரும் நோய்கள்
குழந்தை பெற்ற பின் ஏற்படும் சக்தி குறைவு, உடல் வலி, களைப்பு, சோர்வு, பலவீனம், உடல் வெளுப்பு, ஜீரணகுறைவு, இரத்தசோகை முதலியவற்றை குணபடுத்த உதவுகிறது. வீட்டுவிலக்குக் கோளாறுகள் நீங்குகிறது. பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல், தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு இன்மை, இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும்.
பயன்கள்
- ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது
- இரத்தத்தை சுத்தம் செய்கிறது
- இரத்த விருத்தி ஏற்படுகிறது
- தாய் பால் சுரக்க உதவுகிறது
- பிரசவத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுகிறது.
உட்கொள்ளும் முறை
காலை மற்றும் இரவு உணவிற்கு பின்பு 5 முதல் 1௦ கிராம் வரை [ ஒரு நெல்லிக்காய் அளவு ].
3 comments
Yashintha
Price
Yashintha
Price
Arun
Sunti lehyam price