ஆஸ்துமா ஏன் ஏற்படுகிறது?
- உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ளாமல் இருப்பதனால் ஏற்படும்.
- குளிர்ந்த காற்றில் நீண்ட தூரம் பயணிப்பதால் ஏற்படும்
- தூசி மற்றும் ஒட்டடை அதிகமுள்ள இடங்களில் மிகவும் வேகமாக பரவும்
- மேலும் சுற்றுப்புற சூழல் மாசுபடுவதாலும் ஏற்படும்
ஆஸ்துமாவின் விளைவுகள்
- காற்றை உட்கொண்டு வெளிவிடுவதில் சிரமம் ஏற்படும்
- ஜீரண சக்தி பாதிக்க படும்
- மூக்கில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், மூச்சு திணறல் போன்றவை உருவாகும். பின்னர் சளி ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கபட்டு மூச்சு குழாயை பலவீன படுத்தும்.
ஸ்வாசமிர்தம்
எனவே எத்தனை மருந்துகளை உட்கொண்டும் பலன் இல்லாமல் இருப்பவர்கள் 2௦ வகை அரிய மூலிகைகளை கொண்டு தயாரிக்க பட்ட சித்த மருந்தான ஸ்வாசமிர்தம் உட்கொண்டு அதன் செயல் திறனை உணர்வீர்.
மூலிகைகள் 2௦
- குங்குமப்பூ
- லவங்கம்
- ஆடாதோட
- கற்பூரம்
- திப்பிலி
- ஜாதிபத்திரி
- மிளகு
- மாசிக்காய்
- கடுக்காய்
- அதிமதுரம்
- கோரோசனம்
- பாதாமி
- நவாசாரம்
- சுக்கு
- தாளிசபத்திரி
- சிறுநாகப்பூ
- நெல்லிக்காய்
- தான்றிக்காய்
- இலவங்கப்பட்டை
- கஸ்தூரி
பயன்கள்
- ஆஸ்துமா சமந்தப்பட்ட சளி, இருமல், தலைவலி
- இழுப்பு, ஜலதோஷம், மூக்கடைப்பு, தும்மல்
- ஈஸ்னோபீலியா, டஸ்ட், அலர்ஜி
- மூக்கில் நீர்வடிதல்
போன்ற வியாதிகளை குணமாக்கும்.
அருந்தும் முறை
உணவுக்கு முன்பு (அ) பின்பு காலை மற்றும் மாலை என இருவேளை.
மருந்து அளவு - 1௦-15 Ml
குழந்தைகள் - 3-6 Ml
மருந்து உட்கொள்ளும் போது அசைவம், தட்டைபயிர், கத்திரி, கொய்யா ஆகியவை தவிர்க்கவும்.
2 comments
James mosher
I stumbled across a comment while scouring the internet. I am suffering from erectile dysfunction, which was the same situation i found on the post , i ordered mine and same with me today am cured ,if you also need his assistance , You meant go through his website: https://bubaherbalmiraclem.wixsite.com/website Or reach via mail: buba.herbalmiraclemedicine@gmail.com or his Facebook Page ;https://www.facebook.com/profile.php?id=61559577240930 . AND THANK ME LATER
SYED MOHAMED
8754889389