Diabetesக்கு இயற்கை தீர்வா? ஆவாரை & வேம்பு பஞ்சங்கம், 48 Herbs கொண்ட Sarkkaraikolli Chooranam பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சர்க்கரை நோயா? கவலை வேண்டாம்!

Dr. Varadha’s Sukaprabha Sarkkaraikolli Niralvevu Chooranam

“A best herbal way for diabetes Mellitus, free from diabetic complications”

இந்த சித்த மூலிகை சூரணம் 48 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. 48 வகையான கூட்டுபொருட்களை கொண்ட சோலைமலை சக்கரைக் கொல்லி  நீரழிவுச்சூரணம் சக்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அதிசிறந்த சித்தமருந்து. இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை பொறுத்து இன்சுலின் ஊசி அல்லது  மாத்திரை பயன்படுத்தினாலும் இச்சூரணத்தை பயன்படுத்தலாம். சூரணம் எடுத்துக்கொள்ள பத்தியம் தேவையில்லை . மற்றும்  பக்கவிளைவுகள் இல்லை.

  • இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலினை உருவாக்கும் கணைத்தை தூண்டி, நரம்பு இயக்க கோளாறு,  சீறுநீரக நோய், விழித்திரை நோய் முதலிய நீரழிவு நோயின் சிக்கல்களை குறைக்கிறது.
  • மதுமேகம், அதிக சிறுநீர்போக்கு ஆகியவற்றிக்கு சிறந்தது.

48 வகையான கூட்டுப்பொருள்

வேம்பு, ஆவாரை மூலிகையின் ஐந்து பாகங்கள் பூ, இலை, காய், பட்டை, வேர் ஆகியவை  இடம்பெற்றுள்ளது. மொத்த கலவைக்கு பெயர்:

  • “வேம்பு பஞ்சங்கம்”
  • “ஆவாரை பஞ்சங்கம்”

1.சர்க்கரை கொல்லி இலை

2.நாவற்கொட்டை

3.நாவற்பட்டை

4.வேப்ப இலை

5.வேப்பம் பூ

6.வேப்பம் பட்டை

7.வேப்பங்காய்

8.வேப்பமர வேர்

9.மரமஞ்சள்

10.கடலாஞ்சிப்பட்டை

11.சங்க வேர்   

12.விஷ்ணு கிரந்தி

13.துளசி

14.துத்தி இலை

15.வெள்ளறுகு

16.மருதம் பட்டை

17.தென்னம் பாளை

18.ஆல விழுது

19.ஆடு தின்னாபாளை

20.ஆவாரம்பூ

21.ஆவாரம் இலை

22.ஆவாரம் காய்

23.ஆவாரை செடி மேல் பட்டை

24.ஆவாரை வேர்

25.அருகம் புல்

26.சீந்தில் கொடி

27.நெல்லி வத்தல்

28.ஆலவிதை

29.அரசவிதை

30.தண்ணீர் விட்டான் கிழங்கு

31.அமுக்காலா வேர்

32.சிறியாநங்கை

33.தான்றிக்காய்

34.கடல் தேங்காய்

35.சுக்கு

36.மிளகு

37.திப்பிலி

38.பொடுதலை

39.சிறுநாகப்பூ

40.அத்திக்காய்

41.வல்லாரை

42.குரோசனை ஓமம்

43.தேத்தான் விதை

44.வெந்தயம்

45.கருவேப்பிலை

46.கீவா நெல்லி

47.பருத்திக்கொட்டை

48.கடுக்காய்

எடுத்து கொள்ளும் அளவு 

காலை, மாலை 5 கிராம் அளவு  ( சுமார் 1 ஸ்பூன் ) உணவுக்கு ½ மணி நேரத்திற்கு முன் அரை டம்ளர் தண்ணீரில் கலக்கி குடிக்கவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கிழங்கு வகைகள்

  • மரவள்ளிக்கிழங்கு

  • பீட்ரூட்

  • உருளைக்கிழங்கு

அசைவ உணவுகள்

  • முட்டையின் மஞ்சள் கரு

  • இறால்

  • மூளை போன்ற கொழுப்பு உணவுகள்

குளிர்பானங்கள்

  • குளிர்பானங்கள்

  • ஜங்க் உணவுகள்

பழ வகைகள்

  • மாம்பழம்

  • வாழைப்பழம்

  • பலாப்பழம்

  • சப்போட்டா

ர்ந்த பழ வகைகள்

  • ர்ந்த திராட்சை

  • பேரிச்சம்பழம்

கவனிக்கவும்:

இந்த தயாரிப்பு ஒரு பாரம்பரிய சித்த மூலிகை தயாரிப்பு ஆகும். தனிநபர் உடல்நிலை, உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து பயன்கள் மாறுபடலாம். தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது இன்சுலின் பயன்படுத்துபவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தவும்.

Dr. Varadha’s Sukaprabha Sarkkaraikolli Niralvevu Chooranam அனைத்து அளவுகளும் இப்போது
www.NaattuMarundhuKadai.com இல் கிடைக்கிறது.

கிடைக்கும் அளவுகள்:
• 100gm
• 150gm
• 250gm
• 500gm
• 1kg

அசல் சித்த மூலிகை தயாரிப்புகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்.
இந்தியா முழுவதும் விரைவு டெலிவரி வசதி.

இப்போதே வாங்க:
www.NaattuMarundhuKadai.com

 

Leave a comment

All comments are moderated before being published