அல்சரை போக்கும் வில்வா!

வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பெப்டிக் அல்சர் எனப்படும் வயிற்றுப்புண் பிரச்சனை இருக்கிறது. உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் புண்களையே அல்சர் என்கிறோம். மேல் வயிற்று வலி, குமட்டல் உணர்வு, வாந்தி, நெஞ்சு எரிச்சல், வயிறு நிறைந்திருக்கும் உணர்வு, பசியின்மை ஆகியவை அல்சரின் ஆரம்ப அறிகுறி. 

காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பது, எப்போதும் காரமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது, நாள்பட்ட மனஅழுத்தம் ஆகியவை வயிற்று புண்ணை ஏற்படுத்துகிறது. அல்சரை கவனிக்காமல் விட்டால் அது புற்று நோயாக மாறுவதற்குக்கூட வாய்ப்பு இருக்கிறது.

செய்ய வேண்டியவை

  • சரியான நேரத்திற்கு சாப்பிடவேண்டும்.
  • காரமும், புளிப்பும் அளவாக எடுத்துக்கொள்ளவேண்டும்
  • தினமும் உணவில் தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும் 
  • தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும் 
  • சிட்ரிக் ஆசிட் தன்மை உள்ள பழங்களை அளவாக எடுத்து கொள்ளவேண்டும் 
  • சாப்பிட்டதும் படுக்காமல், குறைந்தது அரை மணி நேரமாவது உட்கார்ந்து இருக்க வேண்டும்

மூலிகை தீர்வு 

அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஹிணி ஹெர்பல் வழங்கும் ரூமி வில்வா பானம் ஒரு சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கிறது. இது பாரம்பரிய தெய்வீக மூலிகைகளான வில்வப்பழம், ரோஜா, அதிமதுரம், ஏலக்காய் போன்ற மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது. இது ஊட்டச்சத்து மிக்க இனிமையான மூலிகை பானம். தொடர்ந்து அருந்துவதால் சீரண உறுப்புகள் பலமடைகின்றன. அல்சர் போன்ற குடல் பிரச்சனைகளை தடுக்கிறது.

அருந்தும் முறை  

இதனை ஒரு பங்குக்கு 6 மடங்கு சுத்தமான நீரில் கலந்து தினமும் குறைந்தபட்சம் 6 வேளை பருகி வர அல்சர் நோயிலிருந்து விடுபடலாம். 

 

ரூமி வில்வாவை எங்கள் இணையத்தளத்தில் ஆர்டர் செய்து அல்சரிலிருந்து விடுபடுங்கள்.

Leave a comment