வாளவாடி SMS ஆயில்

வாளவாடி SMS ஆயில்
50 காலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றது , வாளவாடி S.M.S. ஆயில் வாழையடி வாழையாக புகழ் பெற்றது S.M.S. ஆயில் , 46 வகை மூலிகைளாலும் , மட்டும் 9 - வகை பச்சிலைகளாலும் சித்தா முறையில் தயாரிக்கப்பட்டது . சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயமின்றி உபயோகிக்கலாம் .
விரைவில் குணமாகும் வியாதிகள்

காது வலி , காதில் சீழ்வடிதல் ,காதுபுண் , எழுச்சிகள், சொரியாஸிஸ்
காதில் 5,6 சொட்டுகள் விட்டு , பஞ்சு வைக்கவும் . உடன் குணம் தெரியும் . .

சொரி , சிரங்கு , தேமல் ,வண்டுகடி , சேற்றுப்புண்,பித்தவெடிப்பு , கக்கூஸ்படைபத்து , தீப்புண் ,கத்திகாயங்களுக்கும்
தைலத்தை நன்றாக வடியும் அளவிற்கு தேய்த்து விடவும் . 3 ( அ ) 4 மணிநேரம் கழித்து ஊறிய பின்பு , கடலை மாவு , பாசிப்பயறு , சீயக்காய் தூள் போன்ற ஏதாவது ஒன்றில் . குளிக்கலாம் , வெந்நீரில் கழுவி விடலாம் .

முகப்பரு , ஊரல் போன்ற வியாதிகளுக்கும்
S.M.S. ஆயில் மசாஜ் மற்றும் தலைக்கு முழுகிவர உடல் சூடு வெப்பத்தை தணிக்கும் .


சிறுநீர் கடிப்பு
தொப்புள் மற்றும் தலையின் உச்சியின் மேல் 10 சொட்டுகள் விட்டு தேய்க்கவும் 10 நிமிடத்தில் அதன் குணம் தெரியவரும் .

கண்வலிகள் , கண் எரிச்சல்,கண் நீர்வடிதல் , கண்சிகப்பு , மெட்ராஸ் ஐ
போன்றவற்றிற்கு 5 சொட்டு விட்டால் உடன் வலிகள் நீங்கும் .

முழங்கால் வலி , முட்டு வலி , இடுப்பு வலி , குதிகால் வலி ,மூலவியாதிகளுக்கு , சிக்கன்குனியா வலி  போன்றவற்றிற்கு வலி உள்ள இடத்தில் சூடு பறக்க தேய்க்கவும் , 3 ( அ ) 4 மணி நேரம் கழித்து சூடு நீர் ஒத்தடம் தரவும் , விரைவில் வலி குணமடையும் .

S.M.S. ஆயில் தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு , முடி உதிர்தலையும் தடுக்கும் .

ஆடுமாடுகளுக்கு ஏற்படும் கழுத்துப்புண் , கால் வலிகளுக்கும் , சுளுக்கு வலிக்கும் தேய்க்கலாம் .

Order on Our Website

Leave a comment