கொய்யா இலையின் பயன்கள்
- கெட்ட கொழுப்பை குறைக்கும்
- செரிமான பிரச்சனையை நீக்கும்
- வயிற்றுபோக்குக்கு சிறந்த பயனளிக்கும்
- ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்
- கால்சியம், புரதம், மெக்னிசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பல சத்துக்கள் நிறைந்து உள்ளது
கொய்யா இலை டீ
உட்பொருட்கள் - கொய்யா இலை, ஏலம் , கடுக்காய் , மல்லி , மிளகு , சிறுகுறிஞ்சான்
செய்முறை
ஒரு நபருக்கு 100ML நீரில் 1/2 டீஸ்பூன் மகிழ் கொய்யா இலை டீ கலந்து கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தவும்
கொய்யா இலை டீ www .நாட்டுமருந்துக்கடை. com ல் கிடைக்கிறது