கோட்  சில்வர் லேகியம் - மலச்சிக்கல் மற்றும் வாயு தொல்லைகளுக்கு

 

பயன்கள் 

இம்மருந்தை இரவில் சாப்பிட்டால்  காலையில் மலம் சுத்தியாகி வாதநீர், கபநீர், துர்நீர், முதலான அசுத்த நீர்களை மல ஜலங்கள் மூலம் வெளிப்படுத்தும்.

இதை தொடர்ந்து உபயோகித்து வர மூலத்தினால் உண்டாகும் பல தொல்லைகள் குறைந்து மூலத்தை வளர விடாமல் தடுக்கும்.

இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுவதாலும் மற்ற எந்த காரணத்தினாலும் உடல் பருத்து, வயிறு கனத்து நடந்தால் மூச்சு திணறல், மேல் மூச்சு வாங்குதல், வயிற்றில் பந்து போல் பிளரல் இவைகளை குணமாக்கி சரீரத்தை சீரான நிலைக்கு கொண்டுவரும்.

சிறுநீரக நோய் உடையவர்கள் சாப்பிட நீர் நன்றாக பிறந்து நீர் பையில் உண்டாகும் பல நோய்களை குறைக்கும்.

வெட்டவாயு, முழங்கால் வலி, குறுக்குப்பிடி இவைகளை குணப்படுத்தும்.

வாயுத்தொல்லைகள், பித்தம் அதிகரித்தல், தலைசுற்றல், வாந்தி, வயிறு மந்தம், ஏப்பம், நெஞ்சடைப்பு, நெஞ்சுக்கரிப்பு முதலான நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

மலச்சிக்கலால், கீரைப்பூச்சியாலும் அவதிப்படும் குழந்தைகளுக்கு இம்மருந்தை கொடுத்துவந்தால் மலத்திலுள்ள கிருமிகளை ஒழிக்கும்.

வயிற்றுப்போக்குடைய நோயாளிகளை தவிர அனைவரும் சாப்பிடலாம்.

அடிக்கடி பஸ் பிரயாணம் செய்பவர்களுக்கு உஷ்ணம் அதிகரிக்காமலும், மலச்சிக்கலை மாற்றவும் மிகவும் உபயோகமானது.

 

எடுத்து கொள்ளும்  முறை 

மலச்சிக்கல் உள்ள நாட்களில் இரவு ஆகாரத்திற்குப் பின் 5 கிராம் முதல் 10 கிராம் வரை சாப்பிடலாம். மிகவும் கடுமையான மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையும், இரவும், சாப்பிடலாம்.

சிறுவர்கள் 2 கிராம் முதல் 5 கிராம் வரை சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு 1 கிராம் வரை  வெந்நீரில் கலந்து கொடுக்கலாம். 

 

ஆர்டர் செய்ய கிளிக் செய்யவும் 

 

                       

        

 

Leave a comment