ஆரோக்யமான வாழ்விற்கு கருஞ்சீரக எண்ணெய்

ஆரோக்யமான வாழ்விற்கு அற்புத தீர்வு - கருஞ்சீரக எண்ணெய் 

உலகின் தலை சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் தங்களின் நீண்ட நெடிய ஆய்வின் முடிவாக கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் அறிந்துள்ளனர். எந்திர வாழ்கைமயம் குறுகிய நேரத்தில் தயாரிக்கும் உணவுகளாலும் மனிதனை புற்றுநோய், எய்ட்ஸ், இதய நோய்கள் மேலும் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் தொற்றிக் கொள்ளும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

 மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களையும் கருஞ்சீரகம் அதன் தரம் குன்றாத மருத்துவ குணம் நிறைந்த எண்ணெய் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலோங்கசெய்வதுடன் நோய்களை முழுமையாக குணப்படுத்துகின்றது.

கருஞ்சீரக எண்ணெய் 

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கருஞ்சீரக எண்ணெய் சாப்பிடவேண்டுமா?

இல்லை! குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதுடையவர்களும் சாப்பிடலாம்.

  • நோய் எதிர்ப்பு சக்தி பெற
  • அனைத்து நோய்களில் இருந்தும் நிவாரணம் பெற
  • இதய நோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாபெரும் மருத்துவ தீர்வு
  • சர்க்கரை நோய்
  • ஆஸ்துமா மற்றும் இருமல்
  • இரத்த அழுத்த நோய்
  • முக பொழிவுக்கு

எந்த பக்க விளைவுகளும் இல்லை. 1௦௦% இயற்கையானது. 

Leave a comment